-
நாட்டு சர்க்கரை (Jaggery powder)
₹70.00 -
கருப்பு கவுனி இடியாப்பம் மிக்ஸ் (BLACK KAVUNI IDIYAPPAM MIX) 500gm
₹190.00 -
கருப்புகவுனி அரிசி (KARUPPUKAVUNI RICE) 1 KG
₹190.00 -
சிறுதானிய சப்பாத்தி மிக்ஸ் (MILLET CHAPATHI MIX) 500gm
₹140.00 -
சிறுதானிய ஹெல்த் மிக்ஸ் ( MILLET HEALTH MIX ) 500gm
₹210.00 -
சீரக சம்பா அரிசி (SEERAGA SAMBA RICE) 1KG
₹135.00 -
Out Of Stock
நாட்டு வெல்லம் (Jaggery cake)
₹70.00 -
மாப்பிள்ளை சம்பா அரிசி (MAPPILLAI SAMBA RICE) 1KG
₹120.00 -
வரகு அரிசி சிறுதானிய பொங்கல் மிக்ஸ் ( MILLET PONGAL MIX) 500gm
₹165.00 -
கடலெண்ணெய் Groundnut Oil
₹135.00 – ₹250.00அன்பாய் வழங்குகிறோம் ஆரோகியமாய் வாழ…
நம் நாட்டில் விளையும் எள்ளிலிருந்து தயாராகும் நல்லெண்ணெயையும், நிலகடலைலிருந்து தயாராகும் கடலெண்ணெயையும் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நம் முன்னோர்கள் இதைத்தான் பயன்படுத்தினார்கள். மேலும் எங்களது தயாரிப்பில் எண்ணெயை சுத்திகரிப்பதற்கென்று எந்த ஒரு வேதிப்பொருளும் சேர்க்கப்படுவதில்லை.
-
செக்கு நல்லெண்ணெய் Sesame Oil
₹210.00 – ₹400.00அன்பாய் வழங்குகிறோம் ஆரோக்கியமாய் வாழ…
நல்லெண்ணெய் குளிர்ச்சியை தருவதோடு கிருமிநாசினியாகவும் உடலுக்கு பயன்படுகிறது. நல்லெண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவுப் பொருள், ஏனெனில் நல்லெண்ணெய்யில் முட்டையில் நிறைந்துள்ள அளவு ப்ரோடீனானது நிறைந்துள்ளது. மற்ற எண்ணெய் போல் அல்லாமல் உடலில் கொழுப்பு சேரவிடாமல் தடுபதுத்தான் இதன் தனிச்சிறப்பு. கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணெய் ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி அதை சுத்திகரிக்கிறது.
-
செக்கு தேங்காயெண்ணெய் Coconut Oil
₹155.00 – ₹290.00அன்பாய் வழங்குகிறோம் ஆரோகியமாய் வாழ…
தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும். எங்களது தயாரிப்பில் எந்த ஒரு வேதிப்பொருளும் சேர்க்கப்படாததால்சமையலுக்கும் ஏற்றது.